Indian Railway Recruitment 2018

இந்தியன் ரெயில்வேயில் 27019 பணியிடங்கள் :

மொத்த காலியிடங்கள் : 27019

பணி விபரம் :
அசிஸ்டன்ட் லோகோ பைலட் - 17,849
டெக்னீசியன் - 9,170

கல்வித்தகுதி : ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள்

வயது வரம்பு :
1-7-2018-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ரூ.250

விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-2-2018

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தமிழக பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு ரெயில்வே மண்டல விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய தளம் : www.rrbchennai.gov.in

No comments

Powered by Blogger.