IDBI Bank Recruitment 2019

IDBI Bank Recruitment 2019 – Apply Online for 920 AM, Executive & Other Posts ஐ.டி.பி.ஐ. வங்கியில் 920 பணிகள் :



பணியிட விவரங்கள்

1. உதவி மேலாளர் 500

2. எக்சிகியூட்டிவ் 300

3. சிறப்பு அதிகாரி 120

விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி

1. 500 உதவி மேலாளர் பணி விண்ணப்பதாரர்கள் :

1-3-2019-ந் தேதியில் 21 வயது நிரம்பியவர் களாகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். (அரசு விதிகளின் படி தளர்வு உண்டு

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி


விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 15-ந் தேதியாகும்.

மே 17-ந் தேதி இதற்கான ஆன்லைன் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

2. 300 எக்சிகியூட்டிவ் பணி விண்ணப்பதாரர்கள் :

1-3-2019-ந் தேதியில் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 15-ந் தேதியாகும்.

மே 16-ந் தேதி இதற்கான ஆன்லைன் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது

3. 120 சிறப்பு அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் :

அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு

சி.ஏ., சி.எப்.ஏ., எம்.பி.ஏ., படித்தவர்களும், குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்.


விண்ணப் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.700-ம்,

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

1&2 விண்ணப்பிக்க கடைசி நாள்  15-04-2019

இவை பற்றிய கூடுதல் விவரங்களை www.idbi.com என்ற இணைய தளத்தை பார்க்கவும் 

No comments

Powered by Blogger.