TNPSC Laboratory Assistant Post 2018
தமிழக
அரசு தேர்வாணையம் அறிவித்துள்ள லேப் அசிஸ்டன்ட் பணி, Laboratory
Assistant in Forensic Science Department 2016-2018 (Code No. 3103)
பணியின் பெயர் : லேப் அசிஸ்டன்ட்
காலியிடங்கள் : 56
கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், உயிரியல் போன்ற அறிவியல் பாடங்கள் உள்ளடக்கிய பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு - 18 முதல் (உச்ச வரம்பு இல்லை - ஆனால் 30 வயதை தற்போது தாண்டியவர்களாக இருக்க கூடாது .
விண்ணப்பக்க கட்டணம் - 100 ருபாய் ( பதிவு செய்தவர்களுக்கு ), மற்றவர்களுக்கு 150 ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.02.2018
தேர்வு நாள் : 06.05.2018 FN 10.00 A.M. to 01.00 P.M
விண்ணப்பிக்கவும், இவை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் tnpsc.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Laboratory Assistant Recruitment is for 56 vacancies. Candidates can apply from 25.01.2018 to 21.02.2018 for the TNPSC Lab Assistant Vacancy 2018
ReplyDelete