TNPSC Motor Vechile Inspector Post 2018

தமிழக அரசு போக்குவரத்து துறையில் வாகன ஆய்வாளர், ஆய்வக உதவியாளர் பணி :  TNPSC Motor Vechile Inspector Grade-II Post .

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் துணை நிறுவனத்திற்கு வாகன ஆய்வாளர் (கிரேடு2), மற்றும் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் :
 மோட்டார் வாகன ஆய்வாளர் பணி  113
 ஆய்வக உதவியாளர் பணிக்கு 56 இடங்களும் உள்ளன.

வயது வரம்பு :

வாகன ஆய்வாளர் பணிக்கு 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-7-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். விலக்கு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வி தகுதி :

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்து, குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் வாகன ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, நேர் காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 13-3-2018-ந் தேதி ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பித்த பிரதியை அனுப்ப கடைசி நாள் : பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு 25-3-2018-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க மற்றும் விவரங்களுக்கு : www.tnpsc.gov.in


தேர்வு நாள்  : Paper 1 ( (Subject Paper) (Mechanical
Engineering and Automobile
Engineering)) 10.06.2018 & 10.06.2018 AN Paper – II (General Studies)

No comments

Powered by Blogger.