State Bank of India (SBI) PO Post Exam 2019
State Bank of India (SBI) PO Post Exam 2019 – Apply Online for 2000 Probationary Officer & Other Posts பாரத ஸ்டேட் வங்கியில் 2000 பயிற்சி அதிகாரி பணி :
கல்வி தகுதி : பட்ட படிப்பில் தேர்ச்சி
வயது வரம்பு : 30 ( இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மத்திய அரசின் விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.)
விண்ணப் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.750-ம்,
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.125
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஏப்ரல் 22 (22-04-2019)
முதல் நிலைத் தேர்வு : 2019 ஜூன் மாதம் ( 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில்)
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in/careers
பின் குறிப்பு :
முதல்நிலைத் தேர்வின் ( Preliminary) முடிவுகள் ஜூலை 2019 முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வு (Main Exam) (ஆன்லைன் வழி) 2019 ஜூலை 20-ம் தேதி நடத்தப்படும். அதன் முடிவுகள் 2019 ஆகஸ்ட் 3-வது வாரத்தில் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, 2019 செப்டம்பர் மாதத்தில் குழு விவாதம் மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு இறுதி தேர்வு முடிவுகள் 2019 அக்டோபர் 2-வது வாரத்தில் வெளியிடப்படும்.

Leave a Comment