RECRUITMENT FOR THE POST OF SUB - INSPECTOR OF POLICE (TECHNICAL) - 2018

RECRUITMENT FOR THE POST OF SUB - INSPECTOR OF POLICE (TECHNICAL) - 2018 - APPLY ONLINE - LAST DATE 10.8.2018 :

தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309

பணியின் பெயர்  : சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்)

காலிப்பணியிடங்கள் : 309

கல்வித் தகுதி:   குறைந்தபட்டசம் எலக்ட்ரானிக்ஸ் @ கம்யூனிகேஷனில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷனில் பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 36,900- 1,16,600

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க : http://www.tnusrbonline.org/

No comments

Powered by Blogger.