AIIMS Recruitment 2018 Nursing Officer| Assistant Professor

AIIMS, New Delhi Nursing Officer & Assistant Professor Post 2018 - Apply Onilne :


புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல்  மையத்தில் (AIIMS) நர்சிங் அதிகாரி மற்றும்  உதவி பேராசிரியர் பணி :

மொத்த காலியிடங்கள்  : 701

நர்சிங் அதிகாரி பணிக்கு  : 551

உதவி பேராசிரியர் பணிக்கு  : 150

நர்சிங் அதிகாரி பணி விண்ணப்பிக்க தகுதிகள் : 

வயது வரம்பு :

30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி :

ஜெனரல் நர்சிங் மிட்வைபரி டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், பி.எஸ்சி. நர்சிங், பி.பீ.பீ.எஸ்.சி. (நர்சிங்) படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இவர்கள் நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் :

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.100 மட்டும் செலுத்தினால் போதுமானது., மற்ற பிரிவினருக்கு ரூ.500 .

விண்ணப்பிக்க கடைசி  நாள் :

12-7-2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் :

 16-9-2018

உதவி பேராசிரியர் பணி விண்ணப்பிக்க தகுதிகள் : 

கல்வித்தகுதி :

உதவி பேராசிரியர் பணிக்கு  முதுநிலை மருத்துவ படிப்புடன், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்கள்,

முதுநிலை நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விரிவுரையாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் :

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.100-ம் மற்றவர்கள் ரூ.500-ம் கட்டணமாக செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் :

 9-7-2018.

பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு 24-7-2018-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இந்த தளத்தை பார்க்க  https://www.aiims.edu/en.html.

No comments

Powered by Blogger.