Tamilnadu Aavin Milk Recruitment July 2018
Tamilnadu Aavin Milk Recruitment July 2018 - Apply Online Last Date 16-07-2018 :
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கமாக ஆவின் நிறுவனத்தில் வேலை :
பணியின் பெயர் : ‘சீனியர் பேக்டரி அசிஸ்டன்ட்’
மொத்த காலியிடங்கள் : 275
(சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதியில் : 152
திருவண்ணாமலை பகுதியில் : 35
நீலகிரி பகுதியில் : 35
ஈரோட்டில் 9 இடங்களும்,
சேலத்தில் 11 இடங்களும்,
தஞ்சாவூரில் 33 இடங்களும் உள்ளன. )
வயது வரம்பு :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2018 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ( எம்.பி.சி., டி.என்.சி., பி.சி., பி.சி.எம். பிரிவினர் 32 வயதுடையவர்களும், எஸ்.சி.ஏ., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.)
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளம் வழியே 16-7-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க மற்றும் மேலும் தகவல்களுக்கு - இங்கே கிளிக் செய்யவும் www.omcaavinsfarecruitment.com

Leave a Comment