TNOU 2018 M Phil P hd Curse Apply Last Date

Tamil Nadu Open University (TNOU) 2018 M.Phil , P.hd Course Details | Apply Online | Last Date For Submission of Application :

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் யுஜிசி அனுமதியுடன் நேரடி முறையில் முழுநேர மற்றும் பகுதிநேர எம்.ஃபில், பிஎச்டி படிப்புகளை நடத்தி வருகிறது. இதில், தமிழ், ஆங்கிலம், மேலாண்மை, இயற்பியல், வேதியியல், விலங்கியல், சமூக வியல், கணினி அறிவியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல், கல்வியியல், மின்னணு ஊடகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள்  எம்.ஃபில், பிஎச்டி படிப்புகளில் சேர மே 18 வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமானது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீ கார கவுன்சிலின் (நாக்) தர மதிப்பீட்டைப் பெறாமல் 2020 வரை தொலைநிலை மற்றும் திறந்தநிலை கல்விமுறையில் படிப்புகளை வழங்குவதற்கு யுஜிசி அங்கீகாரம் அளித்துள்ளது. எனவே, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சான்றிதழ், டிப்ளமோ, பட்டம், முதுநிலை பட்டம், எம்.ஃபில், பிஎச்டி படிப்புகள் அனைத்தும் யுஜிசி-யின் அங்கீகாரம் பெற்றவை அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) கே.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.


விண்ணப்பத்தினை பெற மற்றும் மேலும் விவரங்களுக்கு பார்க்க -  TNOU

No comments

Powered by Blogger.