Chennai Arumbakkam Anna Government Hospital Medicine Helper Requirement

சென்னை அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் மருந்து தயாரிப்பு உதவியாளர் பணி :

மொத்த காலியிடங்கள் : 25

மாதச் சம்பளம் ரூ.16,600

கல்வித்தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்

(எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 35 ஆகவும்,
பிசி, பிசி (முஸ்லிம்), எம்பிசி வகுப்பினருக்கு 33 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. )

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :

 "கண்காணிப்பாளர்,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை,
 அரும்பாக்கம், சென்னை - 600106".

என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 2018 மே 21-ம் தேதி

No comments

Powered by Blogger.