Tamilnadu Ration Shop Vacancy 2018

தமிழ்நாடு  நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115.

வயது வரம்பு : OC - 18-30 , மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை (18 வயது நிரம்பி இருக்க வேண்டும்)

கல்வி தகுதி :
நியாய விலை விற்பனையாளர் : மேல் நிலை வகுப்பு தேர்ச்சி (+2)
நியாய விலை கட்டுநர்கள் : பள்ளி இறுதி வகுப்பு (10th)

விண்ணப்பம் கிடைக்கும் இடம் :  கூடுதல் பதிவாளர் அலுவலகம் , சென்னை மண்டலம் அலுவலகம் , எண் , தூயமேரி சாலை, அபிராமபுரம் , சென்னை - 600018

(வேலை நாட்களில்  காலை 10.00 முதல் 5.00 மணி வரை நேரில் பெற்றுக் கொள்ளலாம் - 2-1-2018 முதல் 24.1.2018 )

விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018

மேலும் விவரங்களுக்கு மற்றும் அப்ளிகேஷன் படிவத்தினை பார்க்க  இங்கே கிளிக் செய்யவும் (Download)

No comments

Powered by Blogger.