TNPSC Group2 Exam 1199 Interview Post 2018 | Apply Online
TNPSC GROUP2 1199 INTERVIEW POST - APPLY ONLINE தமிழ்நாடு அரசு குரூப்-2 தேர்வு நேர்முக தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : ஆன்லைன் மற்றும் நேர்முகத் தேர்வு
கல்வித் தகுதி : பட்டதாரிகள் ( Degree )
மொத்த பணியிடங்கள் 1,199
துணை பதிவாளர் கிரேடு - 2 காலிப்பணியிடங்கள் - 73
தமிழ்நாடு கூட்டுறவு கழகங்களில் மூத்த ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்கள் - 599
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் 118
தொழிலாளர் கூட்டுறவு அதிகாரி காலிப்பணியிடங்கள் 30
உதவி தொழிலாளர் ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி நாள் : 09-09-2018
தேர்வுக்கு பணம் செலுத்த கடைசி நாள் : 11-09-2018
முதல்நிலை எழுத்து தேர்வு நாள்: 11-11-2018
(முதல்நிலை எழுத்து தேர்வு வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வும் நடத்தப்படும். இறுதியாக தேர்ச்சி அடைபவர்கள் பணி அமர்த்தப்படுவார் கள்.)
இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக் கட்டணம் மற்றும் பிற விவரங்களுக்கு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டள்ள அறிவிப்பை காணலாம்.
மேலும் விவரங்களுக்கு
https://drive.google.com/file/d/1eBGLqaeAAz22vdHv6eOMrxVWFCubcWo7/view

Leave a Comment