Tamilnadu Police Recruitment 2018 | 6140 Constable Posts

தமிழக காவல்துறையில் 6140 காலிப்பணியிடங்கள் :

காலிப்பணியிட விவரங்கள் :

ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர்கள் ( grade-2 constable) (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்). : 5538

சிறைத்துறை (இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண் மற்றும் பெண்) : 340

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தீயணைப்போர் (ஆண்) - 216

பின்னடைவு காலிப்பணியிடங்கள் - 46

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு

வயது தகுதி :

பொது பிரிவினர் : 18-24

பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் : 18-26

ஆதி திராவிடர் / ஆ .தி (அ)/ ப .வ : 18-29

தேர்வு முறை : ஆன்லைன்

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 2018 ஜனவரி 27

உடல் தகுதிகள் , தேர்வு கேள்வி முறை போன்றவற்றை பார்க்க : Click Here

விண்ணப்பிக்க : Click Here

2 comments:

  1. FreeJobAlert For Tamil Nadu Govt Jobs 2018 - 19. Applicants you can check Latest TN Govt Jobs Notification from Freejobalert Section. Here we are providing Upcoming & Latest Govt Jobs Advertisement. All Latest Govt & semi Govt Jobs News will be uploaded here. Check Now...

    ReplyDelete

Powered by Blogger.